விளையாட்டு செய்திகள்/நிகழ்வுகள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்துள்ளது. நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெறத் தவறினார். ஐசிசி விருதுகள் விழா லண்டனில் நேற்று நடந்தது. இதில் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கேப்டன் டோணிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்தது. 2வது டெஸ்ட் போட்டியின் போது அவுட் ஆன இயான் பெல்லை மீ...   மேலும்...


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று, கோப்பையை வென்றது. சீனாவில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான, ஹாக்கி தொடர் நடந்து வந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் 3 டிரா மற்றும் 2 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. நேற்று நடந்த இ...   மேலும்...


டென்னிஸ் இரட்டையர் பிரிவில், தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ள சானியா மிர்சாவிற்கு, மகேஷ் பூபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது டிவிட்டர் தளத்தில் கூறியதாவது, இரட்டையர் பிரிவில், முதல் 10 இடங்களுக்குள் வந்த உங்களை வரவேற்கிறேன். இது மிகப் பெரிய சாதனை. அதே நிலையிலேயே தொடருங்கள், என சானியாவிற்கு வாழ்த்து அனுப்பி உள்ளார். இந்தாண்டு ஒற்றையர் பிரி...   மேலும்...


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அழைப்பு விடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய அணி வீரர்கள், விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். லண்டனில் ஐசிசி விருதுகள் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன. ஆனால் இந்த விழாவில் இந்திய அணியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்திய அணிக்கான அழைப்பிதழ் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தத...   மேலும்...


கட்டுரைகள் / பேட்டிகள்

முக்கிய கிளப்புகள்/அசோசியேசன்ஸ்