ஆன்மிக செய்திகள்/நிகழ்வுகள்

உறவினர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். ""அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்லவிதமாக நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களு...   மேலும்...


அடுத்த ஓராண்டு, சபரிமலை மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோவில்களில் மேல்சாந்தியாகப் பணியாற்ற, புதிய மேல்சாந்திகள் நேற்று காலை குலுக்கல் மூலம் தேர்வாயினர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோவில்களில், அடுத்த ஓராண்டுக்குப் பணியாற்ற, புதிய மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்)களைத் தேர்வு செய்ய, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தேர்வு நடத்தியது. இதில், 47 பேர...   மேலும்...


பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் "தந்திபுகாவாயில்" என்ற சிறப்புப் பெயர் உண்டு. மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது. சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொ...   மேலும்...


மனசில் ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், பொய், பொறாமை எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்று என்று ஆசைப் பூர்த்திக்கான விஷயங்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு பேய் மாதிரி ஆட்டி வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் இத்தனை காரியங்களையும் செய்கிறோம். என்றாலும், இந்த காரியங்களினால் அதிகபட...   மேலும்...


முக்கிய கோவில்கள்

    1. சென்னிமலைக் கோவில், _, _, _, _
    2. சிவன் மலைக் கோவில், _, _, _, _